பொன்னான வாக்கு – 28

இந்த வாரம் முழுக்க அதிமுகவை மட்டுமே அலசிக் காயப்போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான் ஆரம்பித்தேன். அது இப்படி மூன்றாம் நாளே தடைபட்டு நிற்க நான் காரணமல்ல. இந்த வாரமே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுகதான் காரணம். கலைஞர் ஜோராக கட்டிங், ஷேவிங்கெல்லாம் பண்ணிக்கொண்டு வந்து ஃப்ரெஷ்ஷாக அறிக்கையை வாசித்தபோது எல்லாமே ரொம்பப் பிரமாதமாகத் தோன்றியது. என்னதான் புராதனமான மாநில சுயாட்சி, ஈழத் தமிழர் நல்வாழ்வு, கச்சத்தீவை மீட்போம், மேலவை அமைப்போம், லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் பஜனை … Continue reading பொன்னான வாக்கு – 28